“கோட்டா கோ கம” தாக்குதல் வழக்கிலிருந்து இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுவிப்பு

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம” போராட்ட களத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 05 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று ( 9.12.2022) அறிவித்தது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் “கோட்டா கோ கம ” போராட்டத் களத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி லஹிரு சானக்க உள்ளிட்ட 05 சமூக செயற்பாட்டாளர்களால் … Continue reading “கோட்டா கோ கம” தாக்குதல் வழக்கிலிருந்து இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுவிப்பு